கொஞ்சம் கேள் மகனே

மகனே,
அன்று என் தோள் ஏறி
என் செவி நுழைந்து விளையாடிய,
உன் விரல்,
இன்று ஏனோ உன் செவி நுழைந்து
வித்தை காட்டுகிறதே,
என் வார்த்தைக்கு வழி இல்லாமல்.
மகனே,
அன்று என் தோள் ஏறி
என் செவி நுழைந்து விளையாடிய,
உன் விரல்,
இன்று ஏனோ உன் செவி நுழைந்து
வித்தை காட்டுகிறதே,
என் வார்த்தைக்கு வழி இல்லாமல்.