மூட நம்பிக்கை

உன் இதயம்
கல் என்று தெரிந்தும்
உன்னை எண்ணி
எண்ணிச் சாகும்
இந்த காதலும்
ஒரு மூட நம்பிக்கையே...

எழுதியவர் : தவம் (18-Dec-14, 11:22 am)
Tanglish : mooda nambikkai
பார்வை : 169

மேலே