காலம் கழித்தல்

காளையராய் கன்னியராய்
களிக்க வேண்டிய பருவத்திலே
காசு பணி வேட்கை கொண்டு
காலம் கழித்திருப்பது ஏன் தானோ!!

எழுதியவர் : கானல் நீர் (18-Dec-14, 6:44 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : kaalam kazhithal
பார்வை : 81

மேலே