மனிதம் வளர்த்திடு மனிதா

மனிதம் வளர்த்திடு மனிதா


மனம் வந்து
மற்றவர்களுக்கு உதவி செய்திடு


பணம் என்னடா பணம் உயிர் பிரிந்தால்
நீயும் நானும் வெறும் பிணம்


மனிதம் வளர்த்திடு மனிதா ரவி சு

எழுதியவர் : ravi.su (18-Dec-14, 7:43 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 463

மேலே