தொழிலாளி
பத்து மாடி ஆடம்பர விடுதி!,
ஒவ்வொரு மாடியிலும் பத்திற்கும்
மேற்ப்பட்ட அறைகள்!,
ஒவ்வொரு அறையிலும் மென்மையான
மெத்தைகள் குளிர்சாதன வசதிகள்!,
கடும் வெயிலிலும் வற்றாத
நிச்சல்குலமென!,
சகல வசதிகளைக் கொண்ட
கட்டிடத்தை கட்டிய களைப்பில்
குடிசையில் தூங்கினான்
கட்டிடத் தொழிலாளி!!!....