ஏழையின் சிரிப்பு - வைரா கவிதை

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணுவேன் ..

அதனால்தான் என்னவோ
இறைவனை காணமுடிவதில்லை

ஆம்- ஏழை என்று சிரித்தான் !

-வைரா

எழுதியவர் : (19-Dec-14, 12:18 am)
சேர்த்தது : வைரமுத்து
பார்வை : 617

மேலே