உன் பிரிவும் மௌனமும்

என் கவிதை எல்லாம் ....
வலியாகவும் அழகாகவும் ...
என்கிறார்களே - அவர்களுக்கு
தெரியப்போகிறதா .....?

அழகுக்கு காரணம் ....
உன் முகமும் நினைவும் ...
வலிக்கு காரணம் ...
உன் பிரிவும் மௌனமும் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Dec-14, 1:24 pm)
பார்வை : 283

மேலே