ஆறாம் அறிவு

ஒரு
காளைமாட்டை
கட்டிப்போட

மெல்ல மெல்ல
அடக்கியது
காமம்

இளைஞன்
காதலுக்குள்
முரண்பட

எச்சரித்தால்

அவனுக்குள்
திடீரென
எழுந்தது கொலைவெறி

இவர்கள் இருவரில்
யாருக்கு இருக்கிறது
ஆறாம் அறிவு?

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (20-Dec-14, 9:13 am)
Tanglish : aaram arivu
பார்வை : 87

மேலே