நிலவு ஒழுகும் வீடு

விழித்திருந்து படிக்கையில்
கூரை விரிசல் வழி வந்து - முழு
பாடமும் கற்று சென்றது நிலா !

( இது ஏழை வீட்டு கல்வி )

-- சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (21-Dec-14, 8:54 pm)
Tanglish : nilavu OZUGUM veedu
பார்வை : 117

மேலே