எதிர்பார்ப்பு
இரவு நேர குளிர் காற்றும் வரட்சியாக உணர்கிறேன் ,
இவள் இல்லாத காரணத்தால் .....
சொந்த பூமியும்
அந்நிய தேசமாகிவிடுகிறது,
இவள் இல்லாத காரணத்தால்...
இடைவெளி அதிகமாக அதிகமாக
இவளை இக்கணமே காணதுடிப்பதால்,
இப்பொழுதே உறங்க செல்கிறேன்
கனவிலாவது உடனிருப்பாள் என்று....
good night