ஒரே நாளில்

பிறந்த பின்பு
மழைலை பருவம்.....
பின்பு
இளமையில் கொண்டாட்டம் .....
அதன் பின்பு,
வயதில் வாழ்க்கையை தொடர்தல்.....
அத்துடன்,
முதுமையில் அமைதியை தேடுதல் .......

பின்புதான் மறைவு

ஆனால் ........ நீயோ
பிறந்தனலிலே
மறைவும் உன்னை நாடுகிறது........



உன் பிறந்தநாளை
கொண்டவ
இல்லை
உன் மறைவுக்கா
கண்ணீர்
சிந்துவாத..........

எழுதியவர் : nandhini (21-Dec-14, 7:38 pm)
பார்வை : 66

மேலே