வீரன்

இதயம் :

சாகும்வரை சந்தோசத்திலும்
சங்கடத்திலும் சண்டையைப்போட்டு
வெற்றியைமட்டும் ருசித்துகொண்டிருக்கும்
வீரன் - லப் டப் சத்தத்துடன் இதயம் ..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜே (22-Dec-14, 1:22 pm)
பார்வை : 99

மேலே