உலகம் மாறிவிட்டது
உலகம் மரிவிட்டதடா தோழா !
உயிர் அற்ற பொருட்கள் தானடா நண்பா
இங்கு அருங்கசியகத்தில்
வேடிக்கை பொருளாய் மின்னுகிறது !!!!!!
அதில் நான் மட்டும்மென்ன விதிவிலக்கா ...
உயிரோடிருந்து என் விமர்சனத்திற்கு ..
நானே ! செவிகொடுப்பதர்க்கு
இல்லை இந்த சமுதாயம் தானென்ன ..முட்டாளா ! ! !
உணர்விருக்கும் உயருக்கு ....
பாராட்டி மகுடம் சுட்ட! ! !..
அத்தகைய சமுதாயம் ...பாரதி(யின்) தாசன் மடிந்த பொழுதே ..
உடன் கட்டை ஏறி ..
அவனுடனே சென்று விட்டது ...
அவனை சொர்கத்திலும் அராதிபத்தற்கு....