ராத்தூக்கம்

பூலோக பிறவியிலேயே
பரலோக பரவசம் இது
பல்லுயிர்க்கும் சாசுவதம் ஆம்
பரமசுக ராத்தூக்கம்!!!!!

எழுதியவர் : கானல் நீர் (22-Dec-14, 6:32 pm)
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே