நாளை உனதே

பூவை இழந்தோமே என
எண்ணினால்
உனக்காக பூங்கா காத்திருக்கு .....
பூங்காவை இழந்தோமே என
நினைத்தால்
உனக்காக நட்சத்திரம் காத்திருக்கு...
நட்சத்திரங்கள் இழந்தோமே என
வெறுத்தால்
உனக்காக வானம் காத்திருக்கு தோழா ...!
தோல்வியை விட்டு வெற்றியைப்
படிக்கவேண்டும தோழா
நாளை உனதே ....!