அம்மா

கருவறையை என் தொட்டிலாக்கி
உயிரை எனக்காக பகிர்ந்து
நேசத்தை மனமாற நல்கியவள்
என் தாய் மட்டுமே ..............
உலகில் வேறெவரும் இல்லை.

எழுதியவர் : மோகன்குமார் (23-Dec-14, 1:06 pm)
Tanglish : amma
பார்வை : 126

மேலே