நீயும் வருவாயடி

மலராய் பூத்தாயடி
மனதே நிறைந்ததடி

மனதே நீ தானடி
மனைவியாய் வருவாயடி.

மாங்கல்யம் தருவேனடி
மங்கலமாய் வாழ்வாயடி

என்னுள் நீ தானடி
இன்பம் தருவேனடி

மறுத்து பேசாதடி
மாலையிட வருவாயடி..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (23-Dec-14, 1:57 pm)
பார்வை : 62

மேலே