வரவு

வயல் நடவு-
வந்தது சிரிப்பு,
வட்டிக்கடைக்காரன் முகத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Dec-14, 4:52 pm)
பார்வை : 69

மேலே