கவிஞன்

"கவிஞன் ஆகிவிட்டாய்!!! "
என என் நண்பன் கூறினான்.....

பாவம்!
அவன் அறியவில்லை
கவிதையை பார்த்து எழுதுவது
எளிது என்று.

கவிதைகளாய் அவள்.....

எழுதியவர் : வினோத்சுப்பையா (23-Dec-14, 7:08 pm)
Tanglish : kavingan
பார்வை : 142

மேலே