அழுகை

அழுகையை அடக்க
நினைக்கும் போதுதான்
பெற்ற துன்பத்தின்
நினைவுகள்
அலைகடலாய்
தோன்றி விம்மி
துடிக்க விடும்..................

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (23-Dec-14, 11:55 pm)
Tanglish : azhukai
பார்வை : 142

மேலே