கணினி

உன் முன்னே!
அமர்ந்தாலே!
நேரம் போவதே!
தெரியலையே!

நீ என்ன
என் நேரம்
விழுங்கியா?!
இல்லை
என் பொழுது போக்கு
ஆயுதமா?!
இல்லவே இல்லை...
என் அறிவு பெட்டகமே!
நீ தானே!...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Dec-14, 9:53 pm)
Tanglish : Kanini
பார்வை : 3522

மேலே