குழந்தையின் சிரிப்பு
தாய் அழுவதை
பார்த்து
ஆனந்தமாய்
சிரித்தது
குழந்தை ,
இன்பம்
துன்பம்
இரண்டுக்கும்
வித்தியாசம்
தெரியாததால்.
தாய் அழுவதை
பார்த்து
ஆனந்தமாய்
சிரித்தது
குழந்தை ,
இன்பம்
துன்பம்
இரண்டுக்கும்
வித்தியாசம்
தெரியாததால்.