அம்மாவின் சமையல்

ஒரே மாவில்,
ஒரே பாத்திரத்தில்,,
ஒருவரால் சுடப்பட்ட
தோசை என்றாலும்,,
எனக்காக சுட்ட தோசையில்
கிடைக்கும் சுவை,
கிடைபதில்லை!!..
என் தாய் அவளுக்காக
சுட்டுக்கொண்ட தோசையில் !!..

எழுதியவர் : சரவணா (24-Dec-14, 12:49 pm)
பார்வை : 632

மேலே