சரவணகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரவணகுமார்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  30-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2011
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  9

என்னைப் பற்றி...

காதலன் ( பெண்களையும் சேர்த்து )

என் படைப்புகள்
சரவணகுமார் செய்திகள்
பாத்திமா அஸ்க்கியா முபாறக் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2015 12:58 pm

அழகழகான துளிகள்
அம்மா உன் அன்பில்
என் கல்பில் உருவான வரிகள் இவை
என் பேனா ஏந்தி துவங்குகிறேன்
முதன் முதலாய்
உன்னை எழுதிட..............

கருத்தெறித்த நாள் தொட்டு
உரு பெற்று வையகம் காணும்
நாள் வரை
வயிற்றில் என்னை வளர்க்க
பத்தியம் காத்து
பத்து மாதம் சுமந்தவளே !
தந்தையொரு மனம் செய்து கொள்ள
பெத்த மகள் என்னை பிரிந்து போனாய்
ஒரு நாளில் ஒரு வயதிலாம்,
அயல் நாட்டுப் பணிப் பெண்ணாய்
அரைக் காலம் கழித்தாய்.......

என் நா பேசிய முதல் தருனத்திலும்
நான் நடை பயின்ற நேரத்திலும்
நீ இல்லையம்மா
நீண்ட நாள் உன் அன்பில் வாழ்ந்திட
வரமொன்று எனக்கு
கிடைத்திடவில்லை....
உன் தனங்களில் நான் பச

மேலும்

உண்மையில் உங்கள் கருத்தில் அதிக சந்தோசம் அடைந்தேன், மிக்க நன்றி., 03-Aug-2015 6:38 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 03-Aug-2015 6:34 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 03-Aug-2015 6:33 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 03-Aug-2015 6:32 pm
சரவணகுமார் - சரவணகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2015 1:45 pm

மஞ்சள் குங்குமத்தால்
மங்கலமாய் நீராடி,,
மாவிலை தோரணத்தால்
மூங்கில்களை அலங்கரித்து ,,
ஆண்களும் பெண்களும்
ஆனந்த கும்மியிட்டு ,,
விசிலும், குழவியும்,
விண்ணை ஆர்ப்பரிக்க,,
தோரணையாய் தொடங்கிடுமே
தோரணை மரம் தூக்குவதுடன்,,
முத்தழகில் எங்களை காக்கும்
எங்க ஊரு
முத்தாலம்மன் கோவில் திருவிழா !!..


அங்காளி, பங்காளி,
மாமன், மச்சான் என
உறவுகளால் இல்லம் நிரம்புகையில்,,
உள்ளுக்குள் தோன்றும்
மட்டற்ற மகிழ்ச்சிக்கு
மிகப்பெரிய பங்குண்டு
மாமன் பெற்ற மயிலுக்கு!!..


கோவிலை சுற்றி பந்தல் போட்டு,,
வாசலில் வாழை கட்டி,,
மாவிலை தோரணம் கட்டி

மேலும்

நன்றி தோழியே !!.. 25-Jun-2015 3:57 pm
அருமை.....கோயில் திருவிழாவில் சினிமா நட்சத்திரங்களின் பிளக்ஸ் போர்டு, பேனர்கள்.....அனைத்து ஊர்களிலும் வைரலாக பரவி நிற்கிறது.....போட்டி கோதாவில் இளசுகள் வைக்கும் பேனர்களால் பல இடங்களில் வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது...அருமையான மண் மண(ன) ம் மாறாத பதிவு 25-Jun-2015 3:31 pm
சரவணகுமார் அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Jun-2015 2:09 pm

பால் போன்ற
தோற்றம் கொண்ட
பனைமரக் கள்ளை,..
நாள்தோறும்
பருகினாலும்
வருவதில்லை!!..

வேல் விழியும்,..
தேன் சுவை இதழும்,..
அன்ன நடையும்,..
மயில் போன்ற அழகும்
கொண்ட,..

கன்னி அவளை,..
காணும் பொழுது
வரும் போதை!!..

மேலும்

Nanri 08-May-2016 9:01 am
நல்ல முயற்சி கவிக்கு....... வாழ்க்கைக்கு அல்ல..... 27-Dec-2015 3:29 pm
ஒன்னு போதை மற்றொன்று பேதை... இது இரண்டும் இல்லை என்றால் உம் வாழ்க்கை செல்லும் நல்ல பாதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jun-2015 1:52 am
கள் போதை இறங்கிவிடும் . கன்னி போதை இறக்கிவிடும், விகிதம் தவறினால் ! 25-Jun-2015 8:44 pm
சரவணகுமார் - சரவணகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2015 2:09 pm

பால் போன்ற
தோற்றம் கொண்ட
பனைமரக் கள்ளை,..
நாள்தோறும்
பருகினாலும்
வருவதில்லை!!..

வேல் விழியும்,..
தேன் சுவை இதழும்,..
அன்ன நடையும்,..
மயில் போன்ற அழகும்
கொண்ட,..

கன்னி அவளை,..
காணும் பொழுது
வரும் போதை!!..

மேலும்

Nanri 08-May-2016 9:01 am
நல்ல முயற்சி கவிக்கு....... வாழ்க்கைக்கு அல்ல..... 27-Dec-2015 3:29 pm
ஒன்னு போதை மற்றொன்று பேதை... இது இரண்டும் இல்லை என்றால் உம் வாழ்க்கை செல்லும் நல்ல பாதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jun-2015 1:52 am
கள் போதை இறங்கிவிடும் . கன்னி போதை இறக்கிவிடும், விகிதம் தவறினால் ! 25-Jun-2015 8:44 pm
சரவணகுமார் - சரவணகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2015 1:45 pm

மஞ்சள் குங்குமத்தால்
மங்கலமாய் நீராடி,,
மாவிலை தோரணத்தால்
மூங்கில்களை அலங்கரித்து ,,
ஆண்களும் பெண்களும்
ஆனந்த கும்மியிட்டு ,,
விசிலும், குழவியும்,
விண்ணை ஆர்ப்பரிக்க,,
தோரணையாய் தொடங்கிடுமே
தோரணை மரம் தூக்குவதுடன்,,
முத்தழகில் எங்களை காக்கும்
எங்க ஊரு
முத்தாலம்மன் கோவில் திருவிழா !!..


அங்காளி, பங்காளி,
மாமன், மச்சான் என
உறவுகளால் இல்லம் நிரம்புகையில்,,
உள்ளுக்குள் தோன்றும்
மட்டற்ற மகிழ்ச்சிக்கு
மிகப்பெரிய பங்குண்டு
மாமன் பெற்ற மயிலுக்கு!!..


கோவிலை சுற்றி பந்தல் போட்டு,,
வாசலில் வாழை கட்டி,,
மாவிலை தோரணம் கட்டி

மேலும்

நன்றி தோழியே !!.. 25-Jun-2015 3:57 pm
அருமை.....கோயில் திருவிழாவில் சினிமா நட்சத்திரங்களின் பிளக்ஸ் போர்டு, பேனர்கள்.....அனைத்து ஊர்களிலும் வைரலாக பரவி நிற்கிறது.....போட்டி கோதாவில் இளசுகள் வைக்கும் பேனர்களால் பல இடங்களில் வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது...அருமையான மண் மண(ன) ம் மாறாத பதிவு 25-Jun-2015 3:31 pm
சரவணகுமார் - சரவணகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2011 12:27 am

அரை குறையாய்,
ஆடை இன்றி ,
நடந்து செல்லும்,
மங்கையின் கையில் இருந்தது...
உறையுடன் கைபேசி!...

மேலும்

நன்றி தோழியரே !! 25-Jun-2015 12:30 am
நன்று ... 11-Mar-2015 3:43 pm
நன்று 27-Dec-2014 3:24 am
சரவணகுமார் - சரவணகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2014 2:38 pm

நிலவு வெட்கத்தோடு
எட்டி பார்க்க!
தென்றல் காற்று
மரங்களின் காதில் கவிதை பாட!

பறவைகள் தன இணையை
தேடி பாடி பறக்கும்,
கடல் அலைகள்
கடற்கரையை முத்தம் இடும்,
அழகான
மனதை மயக்கும்,
மாலை நேரம்!

என் காதலியின் அழகை
கவிதையாய் பாட,
காகிதத்தோடு அமர்ந்தேன்!!

காதலை காவியமாகி,
காதலியை நாயகியாக்கி,
கற்பனை உலகத்தில்
கற்பனை குதிரையில் பறந்தேன்!!

நிலவும் கண்டு வெட்கப்படும்
அவளின் அழகை பாட நினைத்தேன்!!

காந்தத்தை போல
காண்போரை ஈற்கும்
கண்களையும்,
பட்டாம் பூச்சியின்
சிறகை போன்று திறந்து மூடும்
இமைகளையும் ,
பற்

மேலும்

நன்றி தோழர்களே :) 25-Dec-2014 9:38 pm
அழகு.... 24-Dec-2014 11:55 pm
நல்ல வர்ணனை... எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்... பாராட்டுக்கள் 24-Dec-2014 8:11 pm
கவி அருமை தோழர் சரவணா .... 24-Dec-2014 7:44 pm
சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 2:38 pm

நிலவு வெட்கத்தோடு
எட்டி பார்க்க!
தென்றல் காற்று
மரங்களின் காதில் கவிதை பாட!

பறவைகள் தன இணையை
தேடி பாடி பறக்கும்,
கடல் அலைகள்
கடற்கரையை முத்தம் இடும்,
அழகான
மனதை மயக்கும்,
மாலை நேரம்!

என் காதலியின் அழகை
கவிதையாய் பாட,
காகிதத்தோடு அமர்ந்தேன்!!

காதலை காவியமாகி,
காதலியை நாயகியாக்கி,
கற்பனை உலகத்தில்
கற்பனை குதிரையில் பறந்தேன்!!

நிலவும் கண்டு வெட்கப்படும்
அவளின் அழகை பாட நினைத்தேன்!!

காந்தத்தை போல
காண்போரை ஈற்கும்
கண்களையும்,
பட்டாம் பூச்சியின்
சிறகை போன்று திறந்து மூடும்
இமைகளையும் ,
பற்

மேலும்

நன்றி தோழர்களே :) 25-Dec-2014 9:38 pm
அழகு.... 24-Dec-2014 11:55 pm
நல்ல வர்ணனை... எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்... பாராட்டுக்கள் 24-Dec-2014 8:11 pm
கவி அருமை தோழர் சரவணா .... 24-Dec-2014 7:44 pm
சரவணகுமார் - சரவணகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2014 12:49 pm

ஒரே மாவில்,
ஒரே பாத்திரத்தில்,,
ஒருவரால் சுடப்பட்ட
தோசை என்றாலும்,,
எனக்காக சுட்ட தோசையில்
கிடைக்கும் சுவை,
கிடைபதில்லை!!..
என் தாய் அவளுக்காக
சுட்டுக்கொண்ட தோசையில் !!..

மேலும்

நன்றி ஜெயஸ்ரீ :) 25-Jun-2015 12:29 am
நன்று ...உண்மை ... 11-Mar-2015 3:39 pm
சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 1:36 pm

கார் மேகம் !
கிளியின் பேச்சு !
மயிலின் அழகு !
மலரின் வாசம் !
ஷ்ட்ராபெர்ரி பழம் !
அன்னநடை !
அனைத்தும் கண்டேன் !
மரம் ,செடி ,
பறவைகள் அற்ற பாலைவனத்தில் !!!

அருகில் என்னவள் !!!...

மேலும்

நன்றி ஜெயா :) 25-Jun-2015 12:28 am
நல்ல கற்பனை 27-Dec-2014 3:28 am
நன்றி பழனி ;) 24-Dec-2014 7:41 pm
அருமை 24-Dec-2014 2:08 pm
சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 1:23 pm

கண்களில் சோகத்தோடும் ,
மனதில் குழப்பத்தோடும்,
வாடிய முகத்தோடும்,
சோர்ந்த உடலோடும்,
என்றாவது நம்
வாழ்கையில்,,
விடியல்
வந்துவிடாதா??!!..
என்ற கவலையில்,
பிச்சை எடுத்து கொண்டிருந்தான்,
ஒரு பிச்சைக்காரன் !...
அவனுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் தான் ..
அவன் கையில் திரு ஓடு !..
என் கையில் விண்ணப்பம் (ரெசுமே) !..

மேலும்

நல்ல ஒப்புமை 27-Dec-2014 3:27 am
அருமை 24-Dec-2014 7:56 pm
நன்றி தோழா .. அனால் இந்த கவிதை எழுதி 2 வருடங்கள் ஆயிற்று .. 24-Dec-2014 7:38 pm
தளர்ந்து விடாதே தோழா உன் திறமை மீது நம்பிக்கை வை 24-Dec-2014 6:41 pm
சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 12:49 pm

ஒரே மாவில்,
ஒரே பாத்திரத்தில்,,
ஒருவரால் சுடப்பட்ட
தோசை என்றாலும்,,
எனக்காக சுட்ட தோசையில்
கிடைக்கும் சுவை,
கிடைபதில்லை!!..
என் தாய் அவளுக்காக
சுட்டுக்கொண்ட தோசையில் !!..

மேலும்

நன்றி ஜெயஸ்ரீ :) 25-Jun-2015 12:29 am
நன்று ...உண்மை ... 11-Mar-2015 3:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

vinoth

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (33)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (32)

புதுவை தமிழ்

புதுவை தமிழ்

புதுச்சேரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே