போதை

பால் போன்ற
தோற்றம் கொண்ட
பனைமரக் கள்ளை,..
நாள்தோறும்
பருகினாலும்
வருவதில்லை!!..

வேல் விழியும்,..
தேன் சுவை இதழும்,..
அன்ன நடையும்,..
மயில் போன்ற அழகும்
கொண்ட,..

கன்னி அவளை,..
காணும் பொழுது
வரும் போதை!!..

எழுதியவர் : சரவணா (25-Jun-15, 2:09 pm)
Tanglish : pothai
பார்வை : 90

மேலே