சேர்ந்திருப்போம் நமக்கு பிரிவில்லை

உன்னை பார்க்கும் விழிகளுக்கு உண்மை தெரியும்
உன் மனதிற்கு என்னை புரியும்
உனக்கு என்னை பிடிக்கும்
எனக்கு உன்னை பிடிக்கும்
ஏன் எவருக்கோ பயப்பட வேண்டும்
நாம் நாமாக இருப்போம்
நம் காதல் மேல் நம்ப்பிக்கை வைத்து காத்திருப்போம் சேர்ந்திருப்போம் என்றுமே நாம்.