அழகான தோல்வி

நிலாவை மறைக்க முயன்று,
தோற்றுகொண்டே...
இருக்கின்றன,
தூரத்துமேகமும்..
உன்
துப்பட்டாவும்...

எழுதியவர் : நிலாகண்ணன் (25-Jun-15, 1:04 pm)
பார்வை : 180

மேலே