கலாச்சாரம்

அரை குறையாய்,
ஆடை இன்றி ,
நடந்து செல்லும்,
மங்கையின் கையில் இருந்தது...
உறையுடன் கைபேசி!...

எழுதியவர் : சரவணா (13-Jul-11, 12:27 am)
Tanglish : kalacharam
பார்வை : 758

மேலே