முத்தம் வேண்டுமா வாருங்கள் தருகிறேன்
முதலில் வா
முத்தம் தருகிறேன்
முடிவில் பார்
முடியாமல் தவிப்பாய் நீ.
முயற்சி செய் என்
முத்தத்தில் கவர்ச்சி கலந்து
மகிழ்ச்சி நிறைந்து
சூழ்ச்சி சூல்ந்து..
சுவைகள் அறிந்து
மீண்டும் வேண்டும் என்று
என்னையே சுற்றி வருவாய்
எந்நாளும் நீயே.