வாழ்க்கையும், எதிர்காலமும்

அதிகாரத்தை பெற நினைப்பவர்கள் தங்களுக்கான இடத்தை தக்கவைத்து கொள்வதற்காகவும், அதை அடைவதற்காகவும், போகிற போக்கில் உதாசீனபடுத்துகிற சிறு சிறு செயல்களில்தான் பெரும்பாலான அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும், எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (24-Dec-14, 7:14 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 63

மேலே