வரலாறு சுரேஷ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  வரலாறு சுரேஷ்
இடம்:  வீராணநல்லூர், காட்டுமன்ன
பிறந்த தேதி :  23-Feb-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2014
பார்த்தவர்கள்:  376
புள்ளி:  115

என்னைப் பற்றி...

தற்போதுவரை செய்தி தொலைகாட்சி ஊடகத்தில் செய்தி & நிகழ்ச்சி தயாரிப்பாளன் பணி. அவ்வபோது எழுதுவதும் அதில் ஏதேனும் கொஞ்சம் சமூகத்தையும் காதலையும் சேர்த்துக்கொள்வதும் செய்துகொண்டிருக்கிறேன்.

இவையல்லாமல் கிராமிய கலைகள் சார்ந்த பணிகளும் உண்டு.

இதைத்தாண்டி...

”அடையாளமாய் கருதப்படும் ஒரு மதமோ அல்லது ஒரு சாதியோ., ஒரு மனிதனை மனிதனாக மனித தன்மையோடு வாழமுடியாமல் செய்யுமானால், பின்பு அவை எதற்கு? தூக்கி தூரப்போடுங்கள் அந்த குப்பையை".

என் படைப்புகள்
வரலாறு சுரேஷ் செய்திகள்
வரலாறு சுரேஷ் - வரலாறு சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2015 11:27 pm

பாடல் ஒலிக்கிறது

நீதி கேட்கவா....
நீதி கேட்கவா....

மக்கள் வெள்ளத்தின் நடுவே கைகூப்பி வணங்கியபடி அத்தனை பற்களும் தெரிய சிரிக்கிறார் ஸ்டாலின்.

தொண்டர்களின் வீடுகளில் தங்குகிறார், தெருமுனை டீக்கடையில் தேனீர் அருந்துகிறார், கூட்டம் கூட்டி பேசுகிறார், நடனமாடுகிறார், பள்ளிபிள்ளைகள் மத்தியில் பேசுகிறார், வயதான பாட்டிகளிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். ஆட்டோகாரனோடு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். எல்லாம் ஓகேதான்.

ஒன்றே ஒன்றுதான் எனக்கு தோன்றியது, மதுக்கடைகளை கொண்டுவந்தவர்களே எப்படி ஒழிக்க முடியும்? ஈழப் போரை வேடிக்கைப் பார்த்தவர்களே எப்படி நீதி கேட்க முடியும்? ஒருவேளை நல்லது நடந்தால் வரவேற்கத்

மேலும்

வரலாறு சுரேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்

03-May-2015 10:16 am

எழுதிய கையை வெட்டலாம்...
எதிர்த்துப்பேசும் வாயை பல்தெறிக்க உடைக்கலாம்

காட்சிப்படுத்திய ஒளிப்படக்கருவியை நொறுக்கலாம்...
கடைசியில் குண்டு வைத்து ரத்தம் குடிக்கலாம்...

இன்னும் இன்னும் நடக்கும்
இவை எல்லாவற்றையும் கடக்கவேண்டும்

கடந்துதான் ஆகவேண்டும்
கடந்துபார்ப்போம்

ஊடகவியலாளர்களுக்காக...!

04-Apr-2015 9:53 pm

சோகத்தை கரைத்துப் போட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்வின் புத்தகத்தை படித்து புரியவைத்தப் பிறகு சொந்த பந்தங்களின் பார்வையில் என் தாயாரை பெண் பார்த்து என் தந்தைக்கு மனம் செய்வித்து என்னையும் சேர்த்து எங்களையெல்லாம் மகவாய் பெற்றெடுத்த ஒரு தருணத்தில்... முன்னொரு காலத்தில் என் கிராமத்தின் துணை தலைவராக பணியாற்றியதுதான் இதுவரை என் தந்தையை அடையாளபடுத்தி நிற்கிறது என்று நினைக்கிறேன்.

இவரின் வயதையொத்தவர்கள் இவரை vaice என்று அழைப்பதுதான் வழக்கம். பல மனிதர்களிடம் மரியாதையும் மதிப்பும் கிடைத்துவிடுகிறது என்பதற்காக வறுமை போய் விடவா போகிறது? என் தந்தை சிறு வயதில் தன் தாயை இழந்து அனுபவித்த வலிகளை விட

வெள்ளூர் ராஜா அளித்த எண்ணத்தில் (public) RamVasanth மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2015 2:01 pm

வித்தியாசமாக இருக்கட்டுமே என்று
பிச்சைக்காரனுடன்
செல்பி எடுத்துப் பதிவேற்றினேன்..
எதிர்பார்ப்புக்கு மேலாகவே
சிதறிக்கிடந்தன
சில்லறைகள்...
என் முகப் பக்கத்தில்..!

மேலும்

வாங்க அண்ணா.. உங்க வரவத் தான் ரொம்ப நேரமா எதிர்பார்த்துகிட்டு இருக்கோம்... அண்ணாவோட சேர்ந்து குல்பி சாப்பிடற மாதிரி தனியா ஒரு செல்பி எடுக்கணும்.. செல்பி வித் குல்பி டைட்டில் ஓகே வா அண்ணா. 29-Mar-2015 5:41 pm
என்னோட போட்டோ எடுத்தத இப்படி பப்ளிக்கா சொல்லலாமா ? சரி போகட்டும் . சில்லறைகள்ல பாதி இங்க வரணும் .டீல் ? 29-Mar-2015 5:37 pm
ஹா ஹா வாங்க அய்யா.. இப்படி அண்ணன் தம்பி.. அக்கா.. தங்கை.. அய்யா.. தோழர்.. தோழினு ஜில்லுனு ஒரு எழுத்து தாமி எடுத்துராலாம்..ஹா ஹா 29-Mar-2015 5:36 pm
நல்லவேளை பிச்சைக் காரனுடன் செல்பி முகப்பக்க சில்லறையை தந்தது ! "எழுத்து" செல்பி வேண்டாம் ராஜா முகப்பக்கமே இருக்காது ...ஹா ..ஹா ... 29-Mar-2015 5:33 pm
வரலாறு சுரேஷ் - வரலாறு சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2015 9:35 pm

அலுப்பு தட்டாத வயல்வெளிகளையும், அருகருகே நிறைந்த காடுகளையும் சுமந்து எந்நேரமும் உடல் உழப்பை மட்டுமே நம்பி இருந்த என் கிராமத்தின் மூடப் பழக்கங்கள் நிறைந்த தெற்கு புறம் பார்த்த ஏழை குடிசை ஒன்றில் தான் அவருடைய தந்தைக்கு முதல் மகனாய் பிறந்தார் என் தந்தை.

அவரின் போதாத காலம் சிறு வய்திலேயே பாட்டி பரலோகத்துக்கு போய்விட்டாள்.

புழுதி தூற்றும் வெயில் காலத்திலும், கண் மறைக்கும் பணி காலத்திலும் இருட்டிய பின்பு விளக்கெடுத்து பார்க்கும் கூன்விழுந்த வயதான கிழடுகளை நம்பி கிடந்த மருத்துவ வசதியில்லாத என் கிராமத்தின் அன்றைய சூழலில் என் பாட்டிக்கு ஐந்தாம் பிரசவம்.

மருத்துவச்சிக்காக வண்டிகட்டி பறந்தது க

மேலும்

அடடா அருமை உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழா 30-Mar-2015 7:41 pm
Nanbare vazhthukal arumai 29-Mar-2015 4:43 pm
எப்போதும் போல உங்கள் வாழ்த்து பெரும் தைரியத்தை தந்துவிடுகிறது எனக்கு 28-Mar-2015 10:34 pm
ஐயோ... என்ன சொல்ல தோழரே.. மனதை தொட்டு விட்டு சென்றது படைப்பு.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 28-Mar-2015 1:50 am

28-Feb-2015 8:54 pm

மனிதர்கள் திருடர்களுக்கும், தீயவர்களுக்கும் தருகிற மரியாதையை ஒரு போதும் நல்லவர்களுக்கு தந்ததேயில்லை.

உண்மைகள் தெரியலாம், தெரியாமலும் போகலாம் ஆனால், உண்மையோடிருப்பதை மட்டும் நிறுத்திவிட வேண்டாம். ஏனென்றால் அது கடவுளின் குணம். மரணம் வந்து அதை மாற்றிவிட முடியாது.

வார்த்தைகள் தான் வரலாற்றை தீர்மானிக்குமென்றால்... அவசரப்படாதே, கொஞ்சம் பொறுத்திரு. உனக்குப் பின்னாலும் ஒரு நாள் இந்த கூட்டம் ஓடிவரத்தான் போகிறது.

மேலும்

அவசரப்படாதே, கொஞ்சம் பொறுத்திரு... 02-Mar-2015 12:56 pm
ஆஹா மிக அருமை படித்தேன் ரசித்தேன் 01-Mar-2015 5:52 pm
வரலாறு சுரேஷ் - வரலாறு சுரேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2015 2:46 pm

நவீன சமூக கட்டமைப்பில் சிக்கி பழமையையும், பசுமையையும் இழந்துவிட்ட நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு அழகான ஆரம்பம் இருந்திருக்கும். நம் நினைவுகளை கிறங்கடிக்கிற ஒரு குளிர்ந்த காற்று வீசியிருக்கும். நம்மை மறந்துவிட்டு லயிக்கிற ஒரு சுகம் இருந்திருக்கும். ஆனால், நாம் ஏன் அதையெல்லாம் அடிக்கடி புரட்டிப் பார்ப்பதில்லை என்றுதான் புரியவில்லை எனக்கும் தெரியவில்லை.

பல கோடி ஆண்டுகளை புறந்தள்ளிவிட்டு அமைதியாக சுற்றிக் கொண்டிருக்கும் பூமியின் நெருப்பு பக்கங்களை நினைக்கையில் ஏனோ எனக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறது மனம். அந்த வரலாறு எங்கிருந்து ஆரம்பித்தது, யார் எனக்கான வழியை பதி

மேலும்

நன்றிகள் 26-Feb-2015 10:31 pm
தொடர்ந்திருக்குமா இந்த ஊக்கம்? 26-Feb-2015 10:30 pm
உங்களின் ஒவ்வொரு படைப்பும் நிறையவிஷயங்களை சொல்கிறது... சிறப்பான பதிவு..... 26-Feb-2015 5:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (30)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
kirupa ganesh

kirupa ganesh

Chennai
Mani 8

Mani 8

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (30)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
தேகதாஸ்

தேகதாஸ்

இலங்கை (மட்டக்களப்பு )
மேலே