வரலாறு சுரேஷ்- கருத்துகள்
வரலாறு சுரேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [26]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
அடடா அருமை உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழா
அற்புதம்
எப்போதும் போல உங்கள் வாழ்த்து பெரும் தைரியத்தை தந்துவிடுகிறது எனக்கு
அவசரப்படாதே, கொஞ்சம் பொறுத்திரு...
நன்றிகள்
தொடர்ந்திருக்குமா இந்த ஊக்கம்?
நன்றாகயிருக்கிறது...தொடருங்கள்
நன்றி நண்பா... மேலதிக கருத்துக்களையும் வரவேற்கிறேன்
உண்மைகள் நிறைய கிடக்கின்றன... நன்றி
நன்றி நண்பரே
தங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி
இல்லை நண்பா, அதையும் செய்து பார்த்துவிட்டேன்.. எப்படி சரி செய்வதென்று தெரியாமல் சிறு குழப்பம்
இந்த பக்கத்தில் எழுதி உள்ளீடு செய்தப்பிறகு மீண்டும் தவறுகளை சரிசெய்வதென்றால் எப்படி செய்வதென்று யாரேனும் விளக்குங்களேன்...நண்பர்களே
நன்றி தோழி., புருவகாலம் என்கிற புளியமரத்துக்கு உங்கள் வரவும் கருத்தும் நீர் ஊற்றுகிறது.
நன்றி தோழி....உங்கள் வரவும் தொடர்ந்திருக்கட்டும்
நிலவரம் மாறிப்போய் கிடக்கிறது இங்கு
உங்களைப் போன்றவர்கள் இருக்கிற தைரியத்தில் தான் நாங்கள் நிம்மதியாய் பயணிக்கிறோம்...தவறுகளை சுட்டிக்காட்ட நமக்கும் இருக்கிறார்கள் என்று...நன்றி நண்பரே
யாருக்கு இல்லாதிருக்கும் இந்த அனுபவம்? நன்றி தோழி கருத்துக்கு.
தொலைத்துவிட்டு தேடுவதைத்தானே தொழிலாக வைத்திருக்கிறோம் எப்போதும் நாம்.
உண்மைதான்.....கருத்தாக்கத்துக்கு நன்றி தோழி