நம்பிக்கை
மனிதர்கள் திருடர்களுக்கும், தீயவர்களுக்கும் தருகிற மரியாதையை ஒரு போதும் நல்லவர்களுக்கு தந்ததேயில்லை.
உண்மைகள் தெரியலாம், தெரியாமலும் போகலாம் ஆனால், உண்மையோடிருப்பதை மட்டும் நிறுத்திவிட வேண்டாம். ஏனென்றால் அது கடவுளின் குணம். மரணம் வந்து அதை மாற்றிவிட முடியாது.
வார்த்தைகள் தான் வரலாற்றை தீர்மானிக்குமென்றால்... அவசரப்படாதே, கொஞ்சம் பொறுத்திரு. உனக்குப் பின்னாலும் ஒரு நாள் இந்த கூட்டம் ஓடிவரத்தான் போகிறது.