வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பிச்சைக்காரனுடன் செல்பி எடுத்துப் பதிவேற்றினேன்.....
வித்தியாசமாக இருக்கட்டுமே என்று
பிச்சைக்காரனுடன்
செல்பி எடுத்துப் பதிவேற்றினேன்..
எதிர்பார்ப்புக்கு மேலாகவே
சிதறிக்கிடந்தன
சில்லறைகள்...
என் முகப் பக்கத்தில்..!