காதல்

செடியிலிருந்து பறித்த போது
சிரித்த பூ,
உன் தலையிலிருந்து
உதிரும் போது
வாடி வதங்கிவிடுகிறதே!

எழுதியவர் : umaramanan (24-Dec-14, 7:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 101

மேலே