உமாரமணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : உமாரமணன் |
இடம் | : வெள்ளலூர் நாடு, சிவகங்கை, |
பிறந்த தேதி | : 18-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 176 |
புள்ளி | : 6 |
பொறியியல் முதுநிலை மாணவன், சமுகம் சார்ந்த சிந்தனையை வளர்க்க விரும்புபவன்.
நீ மட்டும் தான்
அழகு என்றால்,
உலகத்தில்
யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
என் இதயத்தை தவிர!
இதை உன்னிடம் மட்டும்
சொல்ல நினைத்து
உலகிற்கே சொல்லிவிட்டேன்,
உன்னை தவிர!
"தண்ணீரில் மிதந்தது
உடல்கள்
கண்ணீரில் மிதக்கிறது
உறவுகள்"
நாளிதழில் படிதுகொண்டே
நாளை மீண்டும் துவங்கும்
ஒரு
ஆகாயவிமான பயணம்.
அவசர உலகத்தில்
அனைத்து பயணங்களும்
ஏறும்போது
ஆம்புலன்ஸ் தான்.
இறங்கும் போதுதான்
அது பேருந்து, தொடர்வண்டி,
விமானம்.
நீ மட்டும் தான்
அழகு என்றால்,
உலகத்தில்
யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
என் இதயத்தை தவிர!
இதை உன்னிடம் மட்டும்
சொல்ல நினைத்து
உலகிற்கே சொல்லிவிட்டேன்,
உன்னை தவிர!
தவித்தவன் முன்னே
இருக்கும் கடல் போன்றது,
இந்த சமுதாயம்.
உனக்கு எந்தவகையிளும்
உதவாது!!!!!
ஒவ்வொரு நாளும்
உன்னிடம்
தோற்கவே விரும்புகிறேன்.
ஆனால்,
முதல் தோல்வி மட்டும்
காதல் தோல்வியாக
இருக்ககூடாது
என்று
கடவுளிடம்
வேண்டுகிறேன்.