காதல்

நீ மட்டும் தான்
அழகு என்றால்,
உலகத்தில்
யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
என் இதயத்தை தவிர!
இதை உன்னிடம் மட்டும்
சொல்ல நினைத்து
உலகிற்கே சொல்லிவிட்டேன்,
உன்னை தவிர!

எழுதியவர் : உமாரமணன் (30-Dec-14, 3:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 65

மேலே