புத்தாண்டு வாழ்த்து-கருணா

எல்லாம் இன்ப மயம்!
இயற்கையில்..
ஆனந்தமே நம் ரூபம் !
வருகின்ற புத்தாண்டு..
தரவேண்டும்
உடல் நலம்..
பெரும் பலம்..
பெரும் வளம்..
அன்புள்ளம்
கொண்ட உமக்கு!
- என வேண்டிடும்
கருணாநிதி சண்முகம்!

எழுதியவர் : கருணா (30-Dec-14, 3:51 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 112

மேலே