தோல்வி

ஒவ்வொரு நாளும்
உன்னிடம்
தோற்கவே விரும்புகிறேன்.
ஆனால்,
முதல் தோல்வி மட்டும்
காதல் தோல்வியாக
இருக்ககூடாது
என்று
கடவுளிடம்
வேண்டுகிறேன்.

எழுதியவர் : உமாரமணன் (26-Dec-14, 2:08 pm)
Tanglish : tholvi
பார்வை : 77

மேலே