சமுதாயம்

தவித்தவன் முன்னே
இருக்கும் கடல் போன்றது,
இந்த சமுதாயம்.
உனக்கு எந்தவகையிளும்
உதவாது!!!!!

எழுதியவர் : உமாரமணன் (30-Dec-14, 2:29 pm)
Tanglish : samuthaayam
பார்வை : 64

மேலே