விபத்து

"தண்ணீரில் மிதந்தது
உடல்கள்
கண்ணீரில் மிதக்கிறது
உறவுகள்"
நாளிதழில் படிதுகொண்டே
நாளை மீண்டும் துவங்கும்
ஒரு
ஆகாயவிமான பயணம்.
அவசர உலகத்தில்
அனைத்து பயணங்களும்
ஏறும்போது
ஆம்புலன்ஸ் தான்.
இறங்கும் போதுதான்
அது பேருந்து, தொடர்வண்டி,
விமானம்.

எழுதியவர் : உமாரமணன் (30-Dec-14, 7:43 pm)
Tanglish : vibathu
பார்வை : 1009

மேலே