அவள் யார்

நாணத்தின் அடையாளம் அவள்,
வள்ளுளனால் பாராட்ட பட்டவள்,
பஞ்சபூதத்தின் தலைவி அவள்,
பூமி தாயின் தோழி அவள்,
யார் அவள்????

எழுதியவர் : நவின் (30-Dec-14, 7:58 pm)
பார்வை : 75

மேலே