பெருநாள்

உணவுகளின் ஊர்வலமாம்
பரிசுகளின் ஊர்கோலமாம்
பகிர்ந்து வாழும் தத்துவம்
தொழுவத்தில் பிறந்திருக்கும்
கிறிஸ்துமஸ் பெருநாளாம்

எழுதியவர் : கார்முகில் (25-Dec-14, 7:18 pm)
Tanglish : perunaal
பார்வை : 164

மேலே