புத்தாக்க புகழ்மணி -2014

தோழமை உள்ளங்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் ..

2015 ஆம் ஆண்டின் முதல் விருதாக மூவர் தளத்தின் விருது பெறுகின்றனர்

மூவரும் தமிழில் இத்தளத்தில் முதன்முறையாக ஒரு புத்தாக்க முயற்சியில் பெரு வெற்றி பெற்றுள்ளனர் .....இவர்களை ஊக்குவித்திட வாழ்த்திட " புத்தாக்க புகழ்மணி -2014..." எனும் வருது அளிப்பதில் தவ மகிழ்ச்சி .........

ஒருவர் எனது குரு.....கவிஜி

'எறும்பு தேசத்தில் கொண்டை வளைவுகளைக் கண்டறிந்த அகழ்வாராய்ச்சி வித்தகர் " -
பலரை ஒன்றிணைத்து கதைக்கோவை (கோவையில் கதை !!)உருவாக்கி சாதனை செய்துள்ளார் ...எனவே இவருக்கு "புத்தாக்க புகழ்மணி -2014......எனும் விருது அளிப்பதில் தவ மகிழ்ச்சி ..

(தொடரும் )

எழுதியவர் : அக (26-Dec-14, 8:25 am)
பார்வை : 278

மேலே