உன் துணையில்லா வாழ்க்கை

வாசம் இல்லா மலர்
ஒளி இல்லா சூரியன்
இருள் இல்லா நிலவு
இதைப் போல் வாழ்கிறேன்..
உன் துணையில்லா
என் வாழ்வில்.

எழுதியவர் : மணிகண்டன் (26-Dec-14, 8:05 pm)
பார்வை : 107

மேலே