தனக்கு வந்தால் தெரியும் தலைவலியின் அவஸ்தை..

உன் நண்பனிடம்
பேசுகையில்
மிக நன்றாகவே உணர்கிறேன்.
அவன் காதலியிடம்
நான் சிரித்து பேசுகையில்
அவனுக்கு ஏற்பட்ட
சொல்ல முடியாத தவிப்பு...

எழுதியவர் : (13-Apr-11, 11:50 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 471

மேலே