நீ இதயமற்றவள்

காதலியே!
இதயம் சம்மந்தமான, எந்த நோயும்
உன்னை தாக்காதென,
உன்னை காதலிக்கும்
எனக்கு மட்டும் தான் தெரியும்...
ஏனெனில்,
நீ இதயமற்றவள்....!

எழுதியவர் : அகத்தியா (28-Dec-14, 1:22 am)
பார்வை : 91

மேலே