கொள்ளைக்காரி

"கொள்ளைக்காரி"

கொள்ளையடித்தால்
கொத்தடிமையாக..
தூங்கமுடியவில்லை
துப்பாக்கியேந்தியவள்
துளைபோட்டு மனதை
துவைக்கும்வண்ணம்
எனக்கே தெரியாமல்
எடுத்துவிட்டதொரு
இதயம் இடமாறி
இதழாக நிற்கின்றதோ..?

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (29-Dec-14, 8:53 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 70

மேலே