வாழ்க்கை

முட்டிமோதடா முட்டிமொதடா
முளைத்துவிட்டால் மரமாகிவிடு
முடிந்துவிட்டால் உரமாகிவிடு
விதைப்பவன் யாரோ
விதிப்பவன் யாரோ
முயல்வது மட்டுமே
உன்னால் முடிந்தது...
- கார்த்திகேயன் ஆறுமுகம்

எழுதியவர் : கார்த்திகேயன் ஆறுமுகம் (29-Dec-14, 3:41 pm)
பார்வை : 70

மேலே