நட்பு

ஆயிரம் வருடங்கள் கடந்தாலும்
ஆயுள்வரை மறக்காமல் இருப்பவன்தான்
உண்மையான நண்பன்
நண்பன் என்று கூற எனக்கு
ஆயிரம் தோழமை உண்டு
ஆயிரம் தோழமைகளில் ஒரு
நண்பனை தேடுகின்றேன் என்
ஆயுள் உள்ளவரை நண்பனாக
பாதியில் வந்த சொந்தம்
என்றும் நிலைக்கும் சொந்தமாக
தேடுகின்றேன் என் நட்பை